Androidடிலோ Chromeமிலோ சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை நிர்வகிக்கவும். அவை உங்கள் Google கணக்கில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுவதுடன் உங்களுடைய சாதனங்கள் அனைத்திலும் கிடைக்கும்.
நீங்கள் சேமித்துள்ள கடவுச்சொற்களின் வலிமையையும் பாதுகாப்பையும் சோதித்துப் பார்க்கவும். இவை களவாடப்பட்டுள்ளனவா எனக் கண்டறிந்து, தேவைப்படும்போது பிரத்தியேகமான ஆலோசனையைப் பெறவும்.